Monday 21 January 2013
Sunday 20 January 2013
நோபல் பரிசு பிறந்த கதை
நோபல்
பரிசு பிறந்த கதை
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
ஆல்ஃபிரட்
நோபல் ( கேட்க 1833, அக்டோபர்
21 அன்று சுவீடனிலுள்ள ஸ்டாக்ஹோம் நகரில் பிறந்தார். அவரது
குடும்பம் ஒரு பொறியியலாளர் குடும்பமாகும். இவரது வாழ்நாளில் வேதியாளராயும்
பொறியாளராயும் கண்டுபிடிப்பாளராயும் விளங்கினார். 1894-ஆம் ஆண்டு போஃபர்சு இரும்பு
மற்றும் எஃகு ஆலையை நோபல் வாங்கினார். அதனை பெரும் ஆயுத உற்பத்தி தொழிற்சாலையாக
மாற்றினார். பலவித புகையற்ற ராணுவ வெடிபொருட்களுக்கு முன்னோடியான பாலிஸ்டிக்-கை
இவர்தான் கண்டுபிடித்தார். இதுவே பிரித்தானியத்தயாரிப்பான புகையற்ற வெடிபொருளான
கார்டைட்-டுக்கும் முன்னோடியாகும். அதைச் சார்ந்து ஒரு பதிப்புரிமைவழக்கும் நோபலால் தொடரப்பட்டிருந்தது.
நோபல் தன் வாழ்நாளில் மிகப்பெருமளவில் செல்வம் சேர்த்தார். அவரது வருமானத்தில்
பெரும்பகுதி அவரது 355 கண்டுபிடிப்புகளால்
கிடைத்தது, அவற்றுள்
முக்கியமானதுடைனமைட் ஆகும்.
1988-ல் ஒரு பிரெஞ்சு செய்தித்தாளில்
"மரணத்தின் வியாபாரி இறப்பு" என்ற தனது இறப்புச் செய்தி கண்டு
அதிர்ந்தார். ஆனால் அப்போது இறந்தவர் ஆல்ஃபிரடின் சகோதரரான லுட்விக் ஆவார். ஆனால்
அச்செய்தி நோபலை துணுக்குறச் செய்தது, தான் இறந்தபிறகு எவ்வாறு நினைவில்
வைக்கப்படுவோம் என்று தீவிரமான சிந்தனைக்கு ஆளானார். இதுவே அவரை தன்னுடைய உயிலை
மாற்றி எழுதச் செய்தது.63 வயதான போது
திசம்பர் 10,1895 அன்று இத்தாலியின் சான் ரெமோ மாளிகையில் ஆல்ஃபிரட் நோபல் காலமானார்..
அனைவரும்
பெருத்த வியப்புக்கு உள்ளாகும் வகையில் நோபலின் கடைசி உயிலில், தனது சொத்தின் பெரும்பகுதி 'மனித இனத்தின் முன்னேற்றத்துக்கு' பங்களித்தவர்களுக்கு இயற்பியல், வேதியியல், அமைதி, மருத்துவம் மற்றும் இலக்கியம்
ஆகிய துறைகளில் பரிசு வழங்க பயன்படுத்தப்படவேண்டுமெனக் குறிப்பிட்டிருந்தார். நோபல் தன் வாழ்நாளில் பல உயில்களை
எழுதியிருந்தார். அவரது கடைசி உயில் நவம்பர் 27, 1895 அன்று பாரிசிலிருந்த
சுவீடன்-நார்வே மன்றத்தில் எழுதப்பட்டு அவரால் கையொப்பமிடப்பட்டிருந்தது. தனது சொத்தில் 94%-தினை, 31 மில்லியன் சுவீடன் குரோனார்(2008 மதிப்பின்படி 150 மில்லியன் யூரோ, 186 அமெரிக்க டாலர்கள்), ஐந்து நோபல் பரிசுகளை
வழங்குவதற்காக எழுதி வைத்தார். அவரது உயிலின் மீதிருந்த
ஐயங்களால் ஏப்ரல் 26, 1897 அன்றுதான் நார்வேயின் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது நோபலின் உயிலை நடைமுறைப்படுத்த வேண்டியவர்களால், ராக்னார் சோல்மான் மற்றும்
ருடோல்ஃப் லியெக்விஸ்ட், அவரது
சொத்தை பரமாரிக்கவும் பரிசுகள் வழங்குதலை ஒழுங்குபடுத்த/முறைப்படுத்தவும்
"நோபல் அறக்கட்டளை" அமைக்கப்பெற்றது.
நோபலின்
குறிப்புகளின்படி, அமைதிக்கான
நோபல் பரிசை வழங்க நார்வே நோபல் குழு அமைக்கப்பெற்றது, அதன் உறுப்பினர்கள் உயில்
அங்கீகரிக்கப்பட்ட சில நாட்களில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் பின்னர், ஏனைய பரிசுகளை வழங்கவும்
குழுக்கள் அமைக்கப்பட்டன.
உலகத்திலேயே மிக உயர்ந்தாகக் கருதப்படுவது நோபல் பரிசு. வெடிமருந்து தொடர்பான
தீவிர ஆராய்ச்சிக்குப்பிறகு 1867 ம் ஆண்டு கெசல்கூர் kieselguhr
எனும் மண்வகை நைட்ரோகிளிசரினை(அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்து.இது கையாள
அபாயகரமானதாக இருந்ததால் மாற்று வெடிமருந்திற்கான ஆராய்ச்சியில்
ஈடுபட்டார்)கண்டுபிடித்தார் இதற்கு டைனமைட் எனும்
ெயர் கொடுத்தார்.
தவறான காரணங்களுக்காக பயன்படுத்தி ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பதை நினைத்து,தனக்கு சொந்தமான 93 தொழிற்சாலைகளில் கிடைக்கும் வருமானம்,முழுவதையும் மனிதகுலம் பயனடையும் வகையில் கண்டுபிடிப்புகளைச் செய்யும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்குப் பரிசாக அளிப்பதற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என தனது உயிலில் கூறியிருந்தார்.
நோபல் பரிசுகள் 1901 ம் ஆண்டு முதல் இயற்பியல்,வேதியியல்,மருத்துவம் அல்லது உடலியல்,இலக்கியம் மற்றும் உலக அமைதிக்கான மிகச்சிறப்பான செயல் ஆகிய 5 துறைகளில் தலைசிறந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
1969 ம் ஆண்டு முதல் ஸ்வீடன் நாட்டு தேசிய வங்கியால் "ஆல்ஃபிரட் நோபல் நினைவுப் பரிசாக"அளிக்கப்பட்டு வருகிறது
தவறான காரணங்களுக்காக பயன்படுத்தி ஆயிரக்கணக்கானோர் உயிரிழப்பதை நினைத்து,தனக்கு சொந்தமான 93 தொழிற்சாலைகளில் கிடைக்கும் வருமானம்,முழுவதையும் மனிதகுலம் பயனடையும் வகையில் கண்டுபிடிப்புகளைச் செய்யும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்குப் பரிசாக அளிப்பதற்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என தனது உயிலில் கூறியிருந்தார்.
நோபல் பரிசுகள் 1901 ம் ஆண்டு முதல் இயற்பியல்,வேதியியல்,மருத்துவம் அல்லது உடலியல்,இலக்கியம் மற்றும் உலக அமைதிக்கான மிகச்சிறப்பான செயல் ஆகிய 5 துறைகளில் தலைசிறந்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
1969 ம் ஆண்டு முதல் ஸ்வீடன் நாட்டு தேசிய வங்கியால் "ஆல்ஃபிரட் நோபல் நினைவுப் பரிசாக"அளிக்கப்பட்டு வருகிறது
விருது வழங்கும் முறை
விருது வழங்கும்
முறை அனைத்து நோபல் பரிசுகளுக்கும் ஒத்ததாக உள்ளது; முக்கிய வேறுபாடு என்னவென்றால் யார் அவர்களை
ஒவ்வொருவராக பரிந்துரை செய்வது என்பதாகும்.
பரிந்துரைகள்
3000 தனிநபர்களுக்கு
பற்றிய பரிந்துரையை வடிவங்கள் நோபல் கமிட்டி மூலம் அனுப்பப்படுகின்றன, பொதுவாக செப்டம்பர் மாதம் பரிசுகள்
வழங்கப்படுவதற்க்கு ஒரு ஆண்டின் முன்னதாகவே அனுப்பப்படும். அமைதிக்கான நோபல்
பரிசுக்கான விசாரணை, அரசாங்கங்கள்,
சர்வதேச நீதிமன்ற
உறுப்பினர்கள், பேராசிரியர்கள்
மற்றும் கல்லூரி தலைவர்கள், முன்னாள்
அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் மற்றும் நார்வே நோபல் கமிட்டியின் தற்போதைய
அல்லது முன்னாள் உறுப்பினர்கள் ஆகியோருக்கு அனுப்பப்படுகின்றன. பரிந்துரையை
வடிவங்கள் திரும்பி வருவதற்கான காலக்கெடு விருது ஆண்டின் ஜனவரி 31 ஆக உள்ளது. நோபல் பரிசு குழு, இந்த வடிவங்கள் மற்றும் கூடுதல் பெயர்களில்
இருந்து சுமார் 300 திறன்
பெற்றவர்களை பரிந்துரைக்கும்.
தேர்வு
நோபல் பரிசு குழு,
பின்னர் தொடர்புடைய
துறைகளில் நிபுணர்களின் ஆலோசனை பிரதிபலிக்கும் ஒரு அறிக்கை உருவாக்குகிறது. இது,
ஆரம்ப வேட்பாளர்கள்
பட்டியலை சேர்த்து, பரிசு வழங்கும்
நிறுவனங்களில் சமர்ப்பிக்கப்படும். இது, ஒரு பெரும்பான்மை வாக்குகளை ஒவ்வொரு துறையில் பரிசு பெற்றவர்களின் தேர்வைச்
சந்திக்கின்றது. அதிகபட்சமாக மூன்று பரிசு பெற்றவர்கள் மற்றும் இரண்டு வெவ்வேறு படைப்புகள்
உடையவர்கள் ஒவ்வொரு விருதுக்கான தேர்வாக இருக்கலாம். நிறுவனங்களுக்கு வழங்கப்படும்
கூடிய அமைதி பரிசு தவிர, விருதுகளை தனி
நபர்களுக்கு மட்டுமே வழங்கப்பட முடியும். அமைதிக்கான நோபல் பரிசு
வழங்கப்படவில்லையெனில், அதற்கான பணத்தை
அறிவியல் சார்ந்த பரிசுகளுக்கு இடையே பிரித்து தரப்படும். இதுபோல இதுவரை 19 முறை நடந்துள்ளது.
விருது வழங்கும் விழா
வருடந்தோறும்
நோபெல் அவர்களின் நினைவு தினமான டிசம்பர் மாதம் பத்தாம் நாள் அன்று, அமைதிக்கான நோபெல் பரிசு தவிர மற்ற அனைத்து
நோபெல் பரிசுகளும், சுவீடனில் உள்ள
ஸ்டோக்ஹோம் நகரத்தில் வழங்கப்படுகின்றன. பரிசு பெறுவோரின் சொற்பொழிவு, இந்நிகழ்ச்சியின் முன்தினம் நடை பெறுவது
வழக்கம். அதே டிசம்பர் பத்தாம் நாள், நோர்வேயில் உள்ள ஒஸ்லோ நகரில், அமைதிக்கான
நோபெல் பரிசு வழங்கும் விழா மற்றும் பரிசு பெறுவோரின் சொற்பொழிவும் நடைபெறும்.
ஆல்ஃபிரட் நோபெல் உயில் எழுதும் சமயத்தில் நோர்வேவும் சுவிடனும் ஒரே
கூட்டுப்பிரதேசமாக இருந்ததால், நோர்வேயில்
அமைதிக்கான பரிசும், சுவிடனில் மற்ற
பரிசுகளும் வழங்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சியும், இதனையொட்டி நடைபெறும் விழாக்களும், சமீப காலமாக உலகளாவிய நிகழ்ச்சியாக விளங்குகின்றன.
Yours
Star Anand
SELF MOTIVATION TRAINER
97900-44225
Publiser ANANDHAM MAGAZINE
www.v4all.org
The INSPIRED ALPHABETS In the words of Swami Vivekananda
The INSPIRED ALPHABETS
(In the words of Swami Vivekananda)
(Thanks to Sri Ramakrishna Thapovanam, Thirupparaithurai for this compilation)
- Arise! Awake! and stop not till the goal is reached
- Bless men when they revile you
- Conquer yourself and the whole universe is yours
- Do not merely endure, be unattached
- Eat to Him, drink to Him, sleep to Him, see Him in all
- First get rid of this delusion,” Iam the body’
- Give everything and look for no returns
- Homogeneity, sameness is GOD
- Incarnations like Buddha, Sri Ramakrishna can give religions
- Jnana –Yoga tells man that he is essentially divine
- Knowledge exists, man only discovers
- Look at the ocean and not at the wave
- Man as Atman is really free, as man he is bound
- Never turn back to see the result of what you have done
- Out of purity and silence comes the word of power
- Perception is our only real knowledge or religion
- Quarrels over religion are always over the husks
- Religion without philosophy runs into superstition
- See no difference between ant and angel
- The more our bliss is within, the more spiritual we are
- Unchaste imagination is as bad as unchaste action
- Vedas cannot show you Brahman, You are already that.
- We are human coverings over the Divine
- Xs anything is poison
- You are good but be better
- Zeal with faith(Shraddha); have this everything will follow
Yours
STAR ANAND
SELF MOTIVATION TRAINER
coimbatore - 97900-44225
www.v4all.org
பாரதியாரின் புதிய ஆத்திசூடியிலிருந்து சுய முன்னேற்றம் சார்ந்த சில.
Nationalist poet Sri Subramanya Bharathi’s Sayings
1. அச்சம் தவிர் – AVOID FEAR
2. ஆண்மை தவறேல் – SLIP NOT FROM VALOR
3. எண்ணுவது உயர்வு – THINK HIGH
4. ஓய்தல் ஒழி – GIVE UP LAZING AROUND
5. கற்றது ஒழுகு – PRACTICE WHAT YOU LEARNT
6. காலம் அழியேல் – DO NOT WASTE TIME
7. குன்றென நிமிர்ந்து நில் – STAND TALL LIKE MOUNTAIN
8. கெடுப்பது சோர்வு – LAZINESS SPOILS
9. கேட்டிலும் துணிந்து நில் – BE BRAVE EVEN DURING TURBULANCE
10.கைத்தொழில் போற்று – ADORE YOUR OCCUPATION
11. கௌவியதை விடேல் – DO NOT GIVE UP UNDERTAKEN TASK
12.சிதையா நெஞ்சு கொள் – HAVE A HEART HARDLY BROKEN
13.சுமையினுக்கு இளைத்திடேல் – DO NOT BE DISHEARTENED BY RESPONSIBILITY
14.செய்வது துணிந்து செய் – BE BOLD IN DOING
15.சொல்வது தெளிந்து சொல் – STATE WITH CLARITY
16.ஞிமிரென இன்புறு – ENJOY YOUR WORK LIKE BEES
17.தன்மை இழவேல் – DO NOT DISLODGE FROM YOUR NATURE
18.தாழ்ந்து நடவேல் – DO NOT LOWER YOUR ESTEEM
19.தோல்வியில் கலங்கேல் BE NOT DISILLUSIONED WITH FAILURE
20.நாளெல்லாம் வினை செய் – ENGAGE IN ACTIVITIES FULL DAY
21. நினைப்பது முடியும் – WHAT IS CONCEIVED IS WELL ACHIEVED
22.நுனியளவு செல் – FINIISH TASK TILL THE LAST STRAW
23.நையப் புடை – DO WIITH FULL DETARMINATION
24.நோற்பது கைவிடேல் – GIVE UP NOT COMMITMENT
25. புதியன விரும்பு – SEEK FOR NEW
Subscribe to:
Posts (Atom)